உங்களை கவர Asus ZenPad Z8 Tablet வருகிறது ..

gplus

Asus கம்பெனி தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில், Asus ZenPad Z8 டேப்லட்டை யூன் 23 ஆம் திகதி சந்தைக்கு அறிமுகப்படுத்தவுள்ளது.

7.9 இன்ச் டிஸ்பிளே கொண்ட இந்த டேப்லட் Qualcomm Snapdragon 650 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

2048 x 15636 pixels கொண்டது, 2GB Ram மற்றும் மைக்ரோ SD card வழியாக விரிவாகக்கூடிய சேமிப்பு வசதி கொண்டது, 2 மெகாபிக்சல் முன்புற கமெரா மற்றும் 8 மெகாபிக்சல் பின்புற கமெரா வசதி கொண்டது.

4680 mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது, இதுதவிர 4GLTE, WiFi மற்றும் Bluetooth இதர வசதிகளுடன் வெளியாகவிருக்கின்றது.