வீட்டில் உள்ள வேலைகளை சுத்தம் செய்யும் ரோபோட்ஸ் -விபரம் உள்ளே

gplus

பல மக்கள் மத்தியில் சிரமத்துக்குரிய விடயம் வீட்டு வேலைகளாகும், ஆனாலும் இனி கவலையில்லை.

தற்போது பல்பணி தொழிலதிபர் Elon Musk என்பவர் தனது புதிய ரோபோ பற்றி வெளியிட்டுள்ளார்.

அதாவது அடிப்படை வீட்டு வேலைகளை செய்வதற்கென ரோபோக்கள் உருவாக்கப்பட இருக்கின்றன என தெரிவித்துள்ளார்.

இது ஏற்கனவே உள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயார்க்கப்பட இருப்பதாகவும், நாளாந்த வாழ்க்கையில் பயன்படக் கூடியவாறு உருவாக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதோடு அவை இயற்கை மொழிகளை புரிந்து கொள்ளக்கூடிய வகையில் உருவாக்கப்படவிருக்கின்றது.

நீங்கள் அன்றைய நாள் என்ன செய்ய வேண்டுமோ அதை நீங்கள் அதற்கு சொல்ல முடியும். அதைவிட தனக்குரிய விளக்கங்கங்களை அது உங்களிடம் கேட்டக் கூடியவாறும் அமைக்கப்படவிருக்கிறது.