கார்த்திக் சுப்புராஜுடன் கை கோர்க்கும் தனுஷ்..!

gplus

அடுத்து தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க ரெடியாகி வருகிறார்.

“இறைவி” படத்தின் தோல்வி கார்த்திக் சுப்புராஜை கொஞ்சம் ஏமாற்றியுள்ளது.

இந்நிலையில் தன் அடுத்த படத்தை ஜிகர்தண்டா பாணியில் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாக்க விருக்கிறாராம்.

இதற்காக திரைக்கதை அமைக்கும் பணியை கார்த்திக் தற்போது தொடங்கியுள்ளார்