நடிகை ஸ்ருதிஹாசனுக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்

gplus

இன்று முன்னணி நடிகர் என்ற அந்தஸ்த்திற்கு சிவகார்த்திகேயன் வந்துவிட்டதால் அவருடன் நடிக்க பல நடிகைகள் வெயிட்டிங்.

இந்நிலையில், ரெமோ பர்ஸ்ட் லுக் விழாவில் :- "என்னுடன் ஒரு சில நடிகைகள் நடிக்க சம்மதிக்கவில்லை. அவர்கள் அனைவருக்கும் நன்றி" என தெரிவித்தார்.

அவர் கூறியது ஒரு நடிகை தான், வேறு யாரும் இல்லை அந்த நடிகை ஸ்ருதிஹாசன் தான் என கிசுகிசுக்கப்படுகின்றது.