தம்பியை வைத்து மீண்டும் ஒரு ரிஸ்க் எடுக்கும் சிம்பு

gplus

”இது நம்ம ஆளு” வெற்றிக்கு பிறகு மிகவும் சிம்பு சந்தோஷத்தில் உள்ளார்.

இதை தொடர்ந்து இவர் AAA படத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க பல முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது.

இந்த படத்திற்கு பிறகு வாலு பட இயக்குனருடன் கைக்கோர்க்கவுள்ளார்.

இப்படத்திற்கு தமன் இசையமைக்கலாம் என இயக்குனர் முடிவு செய்தாலும், சிம்பு மனதில் அவர் தம்பி குரலறசன் தான் இருக்கிறாராம்.

தன் தம்பியை கரை சேர்க்க சிம்பு மீண்டும் ஒரு ரிஸ்க் தான் எடுக்கிறார் என கூறலாம்.